#BREAKING: இலங்கையை சேர்ந்த 2 மீனவர்களிடம் விசாரணை!தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே இலங்கையை சேர்ந்த 2 மீனவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது கடலோர காவல்படை. முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த