$278 மில்லியன் மதிப்புள்ள 1.8 டன் கொக்கைன் பறிமுதல்.!நைஜீரியாவில் $278 மில்லியன் மதிப்புள்ள 1800 கிலோ கொக்கைன் எனும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.