#BREAKING: தமிழகத்தில் ஜனவரி 25 வரை சேவல் சண்டை நடத்த தடை..!தமிழகத்தில் ஜனவரி 25 வரை எந்த ஒரு சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.