ஹீரோவாக நடிக்கும் யோகிபாபுவின் 'காக்டெய்ல்'.! ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.?யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள காக்டெய்ல் படத்தினை வரும் ஜூலை 10ம் தேதி Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.