தாகத்தை தணிக்கும் இளநீர்...!!இப்பொழுது பொங்கல் வடிவில் சுவையான இளநீர் பொங்கல்..!செய்வது எப்படி..!!
மனிதர்களின் தாகத்தை தீர்க்கும் இயற்கை கொடையளித்த ஒன்று தான் இளநீர்.இதுவரை தாகத்தை தீர்த்த இளநீர் இப்பொழுது சுவையான பொங்கலாகும் பசி போக்கும் விதமாக வரமளிக்கிறது.