'மாணவர்களின் மதிய உணவில் தேங்காய் கீற்று!' – அமைச்சர் கீதா ஜீவன்சத்துணவில் முட்டை வழங்குவது போல தேங்காய் சில் வழங்க முன்வருமா என்ற கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்.