நான் எனது தொழிலில் தோற்றுவிட்டேன்! – காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா திடீர் மாயம்!ஆசியாவிலேயே மிகப்பெரிய காபி தோட்டம் வைத்துள்ள ஒரே நிறுவனம் என பெயர் கொண்டது காபி டே நிறுவனம். இந்த காபி டே உரிமையாளர் தான் காணாமல் போன வி.ஜி.சித்தார்த்தா.