அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு… கோவை சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்!43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் மின்னல் வேட்டை.! இரண்டே நாளில் 88 ரவுடிகள்.! 9 பேர் அதிரடி கைது.!கோவை மாவட்டத்தில் ரவுடிகள் செயல்பாட்டை கட்டுப்படுத்த ஆபரேசன் மின்னல் வேட்டை எனும் பெயரில் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.