கோவைக்கு ஓர் நல்ல செய்தியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.! வானதி சீனிவாசன் பேட்டி.! கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்!மிக்ஜாம் எதிரொலியால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.