கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த டெஸ்லர் ராஜா சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார்.