கோவை கார் வெடிவிபத்து.! ஜமேசா முபினுடன் தொடர்புடைய 5 பேர் அதிரடி கைது.! கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் உடன் ,தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.