கோவை நகை கொள்ளை.! தீரன் பட பாணியில் திருடனை மத்திய பிரதேசம் புகுந்து தூக்கிய தமிழக போலீசார்.!தீரன் பட பாணியில் கோவையில் திருடி வெளி மாநிலம் சென்ற திருடர்களை அங்கு வைத்தே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.