மதுரை எய்ம்ஸ்... கோவை நூலகம்.! சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய முக்கிய தேதி.!இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். பட்ஜெட் மீதான