கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது!சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.