கோவை மக்களே! வியாழக்கிழமை (05.09.2024) இந்த இடங்களில் மின்தடை!கோவையில் உள்ள ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.