கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல்! எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் 10 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கரையை கடக்க துவங்கியது ஃபெஞ்சல் புயல்!ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க ஆரம்பித்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவைக்கு கனமழை எச்சரிக்கை : "மக்கள் பாதுகாப்பாக இருங்க"...மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.