கோவை மாநகராட்சிக்கு எதிராக பேனர் வைத்த குடியிருப்பாளர் கைது.!கோவை மாநகராட்சியை இழிவுபடுத்தி, தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்கு வெளியே பேனர் வைத்த ஹோப் கல்லூரி சந்திப்பில் வசிப்பவரை சிங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர்.