தேர்தலில் மோதல் – கவுன்சிலரின் கணவர் மண்டை உடைப்பு!வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றபோது அதிமுக - திமுகவினர் இடையே கடும் மோதல்.