கேரளாவில் இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று 7,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
#kerala corona: இன்று புதிய உச்சமாக 3,082 பேருக்கு கொரோனா.!கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5236 பேர் டிஸ்சார்ஜ்..இதுவரை 2,72,251 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!தமிழகத்தில் இன்று 5236 பேர் குணமடைந்தனர்.