இருமல் சிரப் மருந்தில் நச்சுப்பொருள் கலந்திருப்பதால் இந்த மருந்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் Coldbest PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்தில் உள்ள Diethylene Glycol என்ற நச்சுப்பொருள் இருந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளதால் சந்தேகிக்கப்பட்டு இந்த ஆய்வை செய்து வருகின்றனர். இந்த […]