பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து! மருத்துவர் பிரவீன் சோனி கைது!மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகள் 14 பேருக்கு இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார்.