ஹைதராபாத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டு கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் – 4 பேர் கைது!ஹைதராபாத்தில் உள்ள மெச்சால் எனும் பகுதியில் 5 பேர் கல்லூரி மனைவியை அடித்து துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ள நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.