அமெரிக்க பாப் பாடகரின் பள்ளிப்பருவ காதல் கடித தொகுப்பு.! 5 கோடிக்கு ஏலம்.!அமெரிக்க பாப் பாடகரான பாப் டிலான், தன் காதலிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு $670,000(5 கோடி)க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.