எஸ்.பி.பிக்கான கூட்டுப் பிரார்த்தனை – ரஜினி அறிவிப்பு.!எஸ்பிபி அவர்கள் மீண்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதற்காக இன்று மாலை 6 முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.