#Breaking:மேசை உடைப்பு:10 அரசு பள்ளி மாணவர்கள் தற்காலிக நீக்கம்-மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.