தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுத்த விவகாரம்.. ஊராட்சிமன்ற செயலாளர் சஸ்பெண்ட்- மாவட்ட ஆட்சியர் அதிரடி!!
ஊராட்சி தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத வழக்கில், பட்டியலின ஊராட்சிமன்ற செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.