ஒத்துழைப்பு இருந்தால் ஊரடங்கு தளர்வு – முதல்வர்தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் போலவே ஜூன் மாதத்தில் ரேஷன் பொருட்கள் – முதல்வர் அறிவிப்புமே மாதம் போலவே ஜூன் மாதத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
55 வயதிற்கு மேற்பட்டோரை தவிர்க்க வேண்டும் – முதல்வர் பழனிசாமிமுகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.