கனமழை: பள்ளிபாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.!நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.