பொங்கல் பரிசு விநியோகம்: ஆட்சியர்களே பொறுப்பு – தமிழக அரசுபொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் பணம் விநியோகம் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு.