#BREAKING: புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!மாண்டஸ் புயல் எதிரொலி வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.