திருப்பூரில் அதிகாலை லாரி- பேருந்து மோதி கோரவிபத்து.! 19 பேர் பலி.!திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு