உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022ல் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு!உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022ல் மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.