டாஸ்மாக் டோக்கன் கலர் ஜெராக்ஸ் – 16 பேர் கைது.!டாஸ்மாக் மதுபான டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கடலூரில் கைது செய்யப்பட்டுள்ளது.