ஹீரோவாகும் சரத்குமாரின் சகோதரர் மகன்.! என்ன படம் தெரியுமா.!வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கலர்ஸ் படத்தில் சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
வரலட்சுமி சரத்குமாரின் அடுத்த படம்.! 'கலர்ஸ்' படத்தின் கலர்ஃபுல் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.! வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் அடுத்த படமான கலர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வைரலாகி வருகிறது.