ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணத்தை கணிக்க முடியுமா? விவரம் இதோ…ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை கூற முடியும் என நிறங்கள் குறித்த சைக்காலஜிஸ்ட் ஏஞ்சலா ரைட் கூறுகின்றார். அதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.