தமிழகத்தில் விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருப்பதாக நடிகர் விவேக் குமுறல் !
இன்று முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.