SDPI மாநில தலைவர் நேரில் ஆறுதல் – முதல்வர் ட்விட்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக்குறைவால் அக்13ந்தேதி காலமானார். அவருடைய உடல் சொந்தரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.