குட் நியூஸ்! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்தது!சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750-க்கு விற்கப்படுகிறது.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.16 உயர்வு!வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ. 1,754-க்கு விற்பனை செய்யப்படுகிறது.