இவர்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பதவி உயர்வு வழங்கி பட்டியலை வெளியிடுங்க – அன்புமணி ராமதாஸ்வணிக வரித் துறை பணியாளர்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதியை வழங்க வேண்டிய கடமையும் தமிழக முதலமைச்சர் உண்டு.