ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது-காவல் இணை ஆணையர் சுதாகர்பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் பேருந்து ஒன்றில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதி கொண்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.