பெண்கள் குறித்து அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதன் மீது புகார்!பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.