போதையால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவர்!திருவாரூரில் போதையால் மனைவியை கொலை செய்த கணவர், பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.