2010ல் 101 பதக்கங்களை வென்று,பதக்க பட்டியலில் இந்தியா 2வது இடம்கமென்வெல்த் போட்டியில் 101 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 2வது இடம்-இந்தியாவின் மிக சிறந்த செயல்திறனை நினைவு கூறல்.