காமன்வெல்த் 2022 : தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள்.!இந்தியா சார்பில், ஸ்ரீஜா அகுலா மற்றும் ரீத் டென்னிசன் ஜோடி மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
2010ல் 101 பதக்கங்களை வென்று,பதக்க பட்டியலில் இந்தியா 2வது இடம்கமென்வெல்த் போட்டியில் 101 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 2வது இடம்-இந்தியாவின் மிக சிறந்த செயல்திறனை நினைவு கூறல்.
காமன்வெல்த் 2022 : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி.!காமன்வெல்த் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.