ஹாக்கி இந்தியாவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.