காமன்வெல்த் போட்டி : ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கம்!பட்ஜெட் காரணமாக 2026 காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்டவை நீக்கம் செய்யப்படுவதாக காமன்வெல்த் சம்மேளனம் அறிவிப்பு