மதவெறியை தூண்ட போலியான FACEBOOK I.D .... சிக்கிய BJP பிரமுகர்...!!சமூக வலைதளத்தில் மதவெறியை தூண்டும் வகையில் சமூக வளைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பிஜேபி கட்சி தொண்டர் கைது.