மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு குடியேறினார் திரிபுரா முன்னால் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்!
20 ஆண்டுகள் திரிபுராவில் முதலமைச்சராக ஆட்சி செய்த மாணிக் சர்க்கார், தற்போது கட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு அறை கொண்ட பகுதியில் மனைவியுடன் குடியேறியுள்ளார்.