விருதுநகர் பட்டதாரிகளே! ரூ.14,000 சம்பளத்தில் அசத்தலான வேலை! மிஸ் பண்ணாதீங்க!விருதுநகர் மாவட்டத்தில், 8 சமூக அமைப்பாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து தற்போது அதனைப்பற்றிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.