இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் பரவல் சமுகப்பரவலாக மாறவில்லை.. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.